ஆலந்துரைஈஸ்வரர் கோவில் பகுதி இருந்து பிரிந்தது மக்கள் கோவில் பொயர்ரல் ஊரை உருவாக்கினர் ஆலந்துரைப்பட்டு
உள்ள இந்த கிராமத்தில் 600-கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தின் பெரும்பகுதி விளைச்சல் நிலமாகையால்
மக்களின் முக்கியத்தொழில் விவசாயம் ஆகும். பெருமளவில் பயிரிடப்படுகிறது. மழைகாலத்தில் நீர்பாசனம்சத்தியவாடிபெரிய
ஏரி தீவலூர் பெரிய ஏரி உள்ளதால் கரும்பு நெல்லும் பயிரிடப்படுகிறது. மின்மோட்டார் மூலமே நடைபெறுகிறது.
இவ்வூரில் 5 வரை இருபாலரும் படிக்கும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அருகில் உள்ள கிராமங்களான நந்தப்பாடி,
இங்குகிளிக்செய்க
ஆலந்துறைப்பட்டு அழகிய பொன்மணி உடனுறை ஆலந்துறை ஈஸ்வரர் கோவில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக